மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பரிசளிப்பு
10-Jun-2025
சோழவந்தான்: சோழவந்தானில் தி.மு.க., பிரமுகர் கிரி, விஜிபாலாவின் குழந்தைகள் அகல்யா, ஆதித்யாவுக்கு காதணி விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன், நீதிபதி ரவி பங்கேற்றனர். தி.மு.க., நகர் துணைச்செயலாளர் ஸ்டாலின், பா.பி., அகில இந்திய இளைஞர் லீக் தேசிய செயலாளர் அசோக் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், கவுன்சிலர் ஈஸ்வரி பங்கேற்றனர்.
10-Jun-2025