உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

திருநகர்: மதுரை திருநகரில் பாதாள சாக்கடை பணி, 3வது பஸ் ஸ்டாப் முதல் 1வது பஸ் ஸ்டாப்வரை மெயின் ரோடு பராமரிப்பிற்கான பூமி பூஜை நடந்தது. கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். மெயின் ரோடு தவிர மற்ற பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும். மெயின் ரோட்டில் 60 அடி அகலத்திற்கு தார் ரோடு அமைக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியில் பாதாள சாக்கடைக்கான பணிகள் நடைபெறும் என கவுன்சிலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை