பூமி பூஜை
மதுரை: மதுரை சின்ன சொக்கிகுளத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கிழக்கு, மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டட பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.