உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்விக் கண்காட்சி

கல்விக் கண்காட்சி

மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் கல்விக் கண்காட்சி நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளின் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உயர்கல்வித் துறைகள் படிப்புகள், அதற்குரிய வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வேதியியல் துறைத் தலைவர் ஸ்ரீதேவி, உளவியல் துறை பேராசிரியர் வித்யாலட்சுமி கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை