உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏட்டு சஸ்பெண்ட்

ஏட்டு சஸ்பெண்ட்

மதுரை : மதுரை அழகர்நகர்ஆட்டோ டிரைவர் தயாளன். இவரது மனைவி மீனாட்சி 33. வீட்டருகே வசித்த தல்லாகுளம் தனிப்படை போலீஸ் ஏட்டு செல்வராஜூடன் மீனாட்சிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசில் தயாளன் புகார் அளித்தார். ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு உள்ள நிலையில், இருநாட்களுக்கு முன் கமிஷனர் லோகநாதனிடம் தயாளன் புகார் அளித்தார். ஏட்டு செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி