உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஞ்சி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை

காஞ்சி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை

மதுரை: மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை அக்.16 சனிக்கிழமை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து கணபதிேஹாமம், நவக்கிரகேஹாமமும், 7:45 மணிக்கு மகா சங்கல்பமும் நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை துவங்கி 11:30 மணிக்கு பூர்த்தியாகும். மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பஜனை நடக்கின்றன. ஏற்பாடுகளை ஹரிபக்த சமாஜம் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை