உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமையலின் போது குக்கர் வெடித்து முதியவர் படுகாயம்

சமையலின் போது குக்கர் வெடித்து முதியவர் படுகாயம்

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர், 62. இவர், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, பிரஷர் குக்கர் வெடித்தது. இதில், குக்கரின், 'பிரஷர் வெயிட்' பறந்து வந்து, குணசேகரின் வாய் மற்றும் தாடையை கிழித்தது. அவர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை