உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

 தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள், ஒரே பள்ளி வளாகத்தில் 3 க்கும் அதிகப்படியான வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகளில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் வேத்பதி மிஸ்ரா ஆய்வு செய்தார். உசிலம்பட்டி கீழப்புதுார் டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில் 7 வாக்குச்சாவடிகள் உள்ளதையும், வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர் உட்கர்ஷ்குமார், உதவி அலுவலர்கள் கார்த்தி கேயன், செல்லப்பாண்டி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை