உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

 மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

மேலுார்: மதுரை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட 'உதவி மின் பொறியாளர், பெருங்குடி மின் பிரிவு அலுவலகம்' நவ. 24 முதல் வலையங்குளம் துணை மின் நிலையத்தில் செயல்பட உள்ளது செயற்பொறியாளர் கண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை