மேலும் செய்திகள்
செந்நாய் கடித்து புள்ளிமான் பலி
05-Feb-2025
உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுார் அங்காள ஈஸ்வரி, நொண்டி கருப்பசாமி கோயில் 51 அடி கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
05-Feb-2025