உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணியாளர் தற்கொலை

பணியாளர் தற்கொலை

அவனியாபுரம்:மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முத்துப்பாண்டி 42. தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி ரதிப்பிரியா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், முத்துப்பாண்டி மது பழக்கத்திற்கு அடிமையாகி ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக கடன் பெற்றுள்ளார் என்பதுதெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ