மேலும் செய்திகள்
ரயில்கள் தாமதமாக இயங்கும்
3 minutes ago
முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை இல்லை
4 minutes ago
கோயில் நிலம் மோசடி: ஜாமின் கேட்டு மனு
5 minutes ago
போலீஸ் செய்திகள்
7 minutes ago
மதுரை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.,) வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலக மதுரை கிளை சார்பில் தொழில் முனைவு விழிப்புணர்வு இலவச பயிற்சி மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., திறன் மேம்பாட்டு மையத்தில் செப். 5 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. சவுண்ட் சிஸ்டம் தொடர்பான சேவை சார்ந்த தொழிலின் அடிப்படைகள், அரசு திட்டங்கள், ஒலி ஒளி மேலாண்மை குறித்த செயல்விளக்கம், வங்கிக்கடன் குறித்து விளக்கப்படும். முதலில் வரும் 80 பேருக்கு மட்டுமே அனுமதி. வாட்ஸ்அப் முன்பதிவுக்கு: 98420 35441.
3 minutes ago
4 minutes ago
5 minutes ago
7 minutes ago