உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமத்துவ கிறிஸ்துமஸ்

சமத்துவ கிறிஸ்துமஸ்

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு சார்பில் மதுரை கீழவாசல் புனித மரியன்னை சர்ச்சில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது.பாதிரியார் அதிபர்ஹென்றி ஜெரோம் தலைமை வகித்தார். ஹிந்து, இஸ்லாமியர்களுக்கு கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார். எம்.எல்.ஏ., பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், நலக்குழு நிர்வாகிகள் கிறிஸ்துமஸ் விழா குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ