கட்டுரைப் போட்டி
மதுரை : மதுரை காந்தி மியூசியம், அரசு மியூசியம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மியூசிய வளாகத்தில் நடந்தது.170 மாணவர்கள் கலந்து கொண்டனர். மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சிஅலுவலர் தேவதாஸ் போட்டியை ஒருங்கிணைத்தனர்.