உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

பேரையூர்: பேரையூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடந்தது. தலைவராக ஜி. எம். ரமணிசங்கர், செயலாளராக பி.சின்னராஜா, பொருளாளராக பாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக எஸ்.ராஜேந்திரன், இணைச் செயலாளராக மதினாமுகமது, செயற்குழு உறுப்பினர்களாக பேச்சியம்மாள், விஜயராமன், நாகபாண்டியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ