நிர்வாகிகள் தேர்வு
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் நலச் சங்கம் துவக்கப்பட்டது. தலைவராக முத்துமாரி, செயலாளராக ராமமூர்த்தி, பொருளாளராக திருப்பதி, துணைத்தலைவராக ஜெயபிரகாஷ், துணை செயலாளராக சேதுராமன், செயற்குழு உறுப்பினர்களாக குருசாமி, கருப்பு, தங்கராமன் உட்பட 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.