மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம்
15-Jan-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளி கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.மாவட்ட தலைவராக அழகர்சாமி,செயலாளராக காசிராஜன், பொருளாளராக முருகன்,மகளிரணி செயலாளர் ஜெயப்பிரகலாதா,ஓய்வு பிரிவு தலைவராக ராமகிருஷ்ணன், செயலாளராகபல்பநாபசேகர், மாநில செயற்குழு உறுப்பினராக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையர் பொற்செல்வன், துணை ஆணையர் யோகராஜ் தேர்தலை நடத்தினர். நிர்வாகிகள் ராஜாங்கம்,கவுசல்யா, உசிலம்பட்டி சிவக்குமார், சோழவந்தான் தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் ராஜ் குமார், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
15-Jan-2026