உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

மதுரை: மதுரை அரசு சட்டக்கல்லுாரி அருகேயுள்ள என்.எம்.ஆர். சுப்பராமன் நினைவு ஆரம்பப் பள்ளியில் வழக்கறிஞர் சாமிதுரை தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக சீனிவாசன், பெற்றோர் -ஆசிரியர் பிரதிநிதியாக நாகஜோதி, உறுப்பினர்களாக பிரேமா, கார்த்திகேயன், நீதிலட்சுமி, பாரதி, சுருளிராஜ், அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சந்திரன், அம்மு ஆசிரிய பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை