உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

திருநகர்: மதுரை திருநகர் காவியம் வீட்டு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. புதிய தலைவராக இசக்கிமுத்து, செயலாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக வெங்கட்ராமன், இணைச் செயலாளராக மகேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சவுந்தர்ராஜன், மோகன் நாராயணன், திலகவதி, காத்தலிங்கம், சுரபிமணி, வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !