உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்

மதுரை: ஹஜ் யாத்திரை செல்வோருக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் மதுரை அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் நடந்தது. 86 பெண்கள் உட்பட 158 பேருக்கு ஒரே இடத்தில் ரத்தப்பரிசோதனை, எக்ஸ் பரிசோதனையுடன் டாக்டர்களின் ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை