உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி மேற்கு மண்டலம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ