மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை முகாம்
23-Jan-2026
மதுரை: மதுரை ஆயுதப் படையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நகர் போக்குவரத்து போலீசார், வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார். துணைகமிஷனர்கள் வனிதா, திருமலைக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள், டிரைவர்கள் பயன்பெற்றனர்.
23-Jan-2026