உள்ளூர் செய்திகள்

 விவசாயி பலி

கொட்டாம்பட்டி: கல்லம்பட்டி விவசாயி வீரணன் 55, நேற்று கருங்காலக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு டூவீலரில் சென்றார். அம்பலகாரன்பட்டி 4 வழிச்சாலை அருகே சென்றபோது பின்னால் சென்ற லாரி மோதியதில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை