உள்ளூர் செய்திகள்

ஏட்டு தற்கொலை

அலங்காநல்லுார்: சிக்கந்தர் சாவடி தினமணி நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் 44. மதுரை தீவிரவாத தடுப்புப்பிரிவு ஏட்டு. குடும்ப பிரச்னையால் மனஉளைச்சலில் இருந்தவர், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, 2 வயது பெண் குழந்தை உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ