உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வணிக வளாகத்தில் தீ விபத்து

 வணிக வளாகத்தில் தீ விபத்து

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் ஒரு வணிக வளாக கட்டடத்தில் ஓட்டல் துவங்குவதற்கான பணி நடந்தது. மின்கசிவால் நேற்று இரவு 10:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லை. அங்கிருந்த தொழிலாளி அஜ்மல் அலியை, திடீர்நகர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் கண்ணன், திருமுருகன் தலைமையிலான வீரர்கள் மீட்டு தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை