உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீ விபத்தில் சேதம்

தீ விபத்தில் சேதம்

அலங்காநல்லுார் : மதுரை சிக்கந்தர்சாவடி சவுந்தரபாண்டி 60. அலங்காநல்லுார் மெயின் ரோடு மிளகரணை பிரிவு அருகே கடை வைத்துள்ளார். அதில் இழைத்த தேக்கு மரங்கள், ஜன்னல்கள், மற்றும் கட்டுமான பொருட்கள் மர அறுவை இயந்திரம் வைத்திருந்தார். மேலும் ஆம்னி வேன் மற்றும் டூவீலரை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு கடைக்குள் தீ பிடித்ததில் வேன், டூவீலர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன. தீயணைப்பு வாகனங்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி