உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வாகன குப்பையில் தீ

 வாகன குப்பையில் தீ

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியின் குப்பை ஏற்றிச் செல்லும் மினிவேன் பழுதடைந்து 2 ஆண்டுகளாக பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பிற குப்பை வாகனங்களில் அதிகமான குப்பை சேர்ந்தால், இந்த வாகனத்தில் இறக்கி வைத்து பின்னர் எடுத்துச் செல்வர். நேற்று மாலை இந்த வேனில் இருந்த குப்பையில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை