உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீயணைப்பு பயிற்சி

தீயணைப்பு பயிற்சி

திருமங்கலம் : தீபாவளி பண்டிகையின் போது விபத்து இன்றி பட்டாசு வெடித்தல், விபத்து ஏற்பட்டால் எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், வீடுகளில் மின்சாதன பொருட்கள், காஸ் அடுப்புகளில் தீ விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, தற்காத்துக் கொள்வது போன்ற பயிற்சி திருமங்கலம், கள்ளிக்குடி தீயணைப்பு நிலையங்களில் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியில் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு நாளுக்கு 20 பேர் வீதம் 80 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர்கள் குமார், வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !