உள்ளூர் செய்திகள்

கொடியேற்றுதல்

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் வட்டார த.மா.கா., சார்பில் கட்சி நிறுவன நாள் கொடியேற்று விழா நடந்தது. தலைவர் பாலசரவணன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர் சிவா முன்னிலை வகித்தார். நகர் தலைவர் ராம்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் பாண்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.கட்சி நிர்வாகிகள் முத்து, கண்ணன், முத்துப்பாண்டி, ராஜேந்திரன், முத்து காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ