மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
7 hour(s) ago
இலவச நோட்டு வழங்கல்
7 hour(s) ago
பேரையூரில் பசுந்தீவன தட்டுப்பாடு
7 hour(s) ago
சிலப்பதிகார வரலாற்று உலா
14 hour(s) ago
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு ‘சீல்’
14 hour(s) ago
மேலுார்: திருவாதவூர் திரவுபதையம்மன் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் மார்ச் 19 திருக்கல்யாணம், மார்ச் 23 ல் அர்ச்சுனன் தவசு, மார்ச் 24 அம்மன் கூந்தல் விரிப்பு, மார்ச் 25ல் கூந்தல் முடிப்பு, மார்ச் 26 பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலுார், திருவாதவூர், உலகுபிச்சன் பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago