உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்

பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்

மேலூர்: பறக்கும் படை அதிகாரி விஜயகுமார் தலைமையில் திருவாதவூர் ரோட்டில் வாகன சோதனையின்போது ஆவின் பால் ஏற்றி வந்த கொடிக்குளம் நாகசுந்தரம் பாண்டியன் வேனை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போதுஉரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்தி 51 ஆயிரத்து 700 ரூபாய் இருக்கவே பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை