உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மன்றம் துவக்கம்

மன்றம் துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வேதியியல் துறையின் மன்றம் துவக்க விழா நடந்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் சத்தியேந்திரன் துவக்கினார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேதியியல் துறைத் தலைவர் குபேந்திரன் பேசினார். பேராசிரியர்கள் வாசுகி, ராஜசேகரன், கிருஷ்ணன், மணிகண்டன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ