உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிறுவனர் தின விழா

 நிறுவனர் தின விழா

மதுரை: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர்கள் சங்க மதுரை கிளை சார்பில் நிறுவனர் துளசிதாஸ் தினவிழா நடந்தது. கிளைத் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். கஸ்துாரிபா மாணவியர் இல்ல காப்பாளர் ஜோதியிடம் மாநில சங்கத் தலைவர் கணேசமூர்த்தி ரூ.20 ஆயிரம் வழங்கினார். மேலும் காஸ் சிலிண்டர், சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன. துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சேவுகப்பெருமாள், பொருளாளர் சிதம்பரம், நிர்வாகிகள் விவேகானந்தன், முத்துச்சாமி, பழனிசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி