மேலும் செய்திகள்
மதுரை மாவட்டத்தில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2026
அலங்காநல்லுார்: பாலமேடு, வெள்ளையம்பட்டி, முடுவார்பட்டி, அலங்காநல்லுார் அரசு பெண்கள்,ஆண்கள் பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் வழங்கினார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், பரந்தாமன், அருண் விஜயன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் பரமசிவம், உமா மகேஸ்வரி, காமாட்சி வரவேற்றனர். பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர்கள் ராமராஜ், சாமிநாதன், நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, முன்னாள் ஊராட்சி தலைவர் சேது சீனிவாசன், அணி நிர்வாகிகள் தவசதிஷ், சந்தனகருப்பு, யோகேஷ், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
27-Jan-2026