உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குத்துச்சண்டை இலவச பயிற்சி

குத்துச்சண்டை இலவச பயிற்சி

மதுரை: மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம், கோல்டன் ஆர்மி குத்துச்சண்டை அகாடமி சார்பில் இலவச குத்துச்சண்டை பயிற்சி முகாம் மே 20 முதல் 30 வரை காலை 6:00 முதல் 8:30 மணி வரை ரேஸ்கோர்ஸில் நடக்கிறது. 10 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.இதில் சிறப்பாக விளையாடுவோர் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கலாம். தலைமை பயிற்சியாளர் ரமேஷ், உதவி பயிற்சியாளர் கிரிதரன் பயிற்சி அளிக்கின்றனர். மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் ராவணன், செயலாளர் செழியன், நிர்வாக செயலாளர் அழகுராஜன், பொருளாளர் செல்வம் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்புக்கு: 93814 54545.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை