உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இலவச குத்துச்சண்டை பயிற்சி

 இலவச குத்துச்சண்டை பயிற்சி

மதுரை: மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம், கோல்டன் ஆர்மி குத்துச்சண்டை அகாடமி சார்பில் மே 15 முதல் 30 வரை இலவச குத்துச்சண்டை பயிற்சி, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. 10 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை பயிற்சி பெறுபவர்களுக்கு விளையாட்டு சீருடை, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு: 95009 87987.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை