உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இலவச மூச்சு பயிற்சி

 இலவச மூச்சு பயிற்சி

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்தியன் யோகா அசோசியேஷன் -தமிழ்நாடு பிரிவு சார்பில் இரு வார கால இலவச மூச்சு பயிற்சி வகுப்பு பிப்.,4ல் துவங்குகிறது. தினமும் காலை 7:00 மணி முதல் 7:45 மணி வரை கீதா நடன கோபால நாயகி மந்திரிலும், பெண்களுக்கு காலை 10:30 மணி, மாலை 6:30மணிக்கு டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்ஸிங் ஹோமிலும் நடக்கிறது. சுவாசப் பிரச்சினைகள், உடல் வலிகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனஅழுத்தம் குறைய இப்பயிற்சி உதவும். மூச்சின் வேகத்தை பரிசோதித்தல், மூச்சின் மூன்று நிலைகளை பயிற்சி செய்தல், பிராணாயாமம் கற்றுத்தரப்படும். முன் பதிவு அவசியம். விபரங்களுக்கு இயக்குனர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை