மேலும் செய்திகள்
பொன்னேரியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
08-Jan-2026
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் மாணவர்களுக்கு 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார். முதல்வர் சாந்திதேவி முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியர் செல்வத்தரசி வரவேற்றார். துணை முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
08-Jan-2026