உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம்: ஸ்ரீ குருஜி சேவா சங்கம், பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, பாண்டியன் மருத்துவமனை, தேசிய மெடிக்கோஸ் நிறுவனம், சக் ஷம் சார்பில் இலவச மருத்துவ முகாம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. டாக்டர்கள் ஆழ்வார் ராமானுஜம், பாண்டியன் தலைமையில் டாக்டர்கள், நோயாளிகளை பரிசோதனை செய்தனர்.இ.சி.ஜி. எக்கோ, ரத்த சர்க்கரை அளவு , தோல் நோய்கள், மனநலம் குறித்து பரிசோதிக்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டதுஸ்ரீ குருஜி சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், நிர்வாகிகள் விஷ்ணுகாந்த், பாலசுப்பிரமணியம், முருகன், கிருஷ்ணன், சுப்பையா ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ