உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இலவச மரக்கன்று

 இலவச மரக்கன்று

திருநகர்: ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு வீடு வீடாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகள் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்வி பட்டி, பாண்டியன் நகர் பகுதிகளில் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ