உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச சேலை வழங்கல்

இலவச சேலை வழங்கல்

மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அட்சராப்பியாச நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான குழந்தைகள் கல்வி பயிற்சியை துவங்கினர். மாலை நடந்த விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை செண்பகம் மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் வழங்கினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ