உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீ அணைப்பு நிலைய வளாகத்திலுள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் தொழில் முனைவோருக்கான டூ வீலர் மெக்கானிக் இலவச பயிற்சி முகாம் மே 13ல் துவங்கி 30 நாட்கள் நடக்கவுள்ளது.காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் முகாமில் பங்கேற்க 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.பங்கேற்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். மே 12க்குள் 94456 00561ல் அல்லது Email ID:mdu.gmail.com, Website:www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்ய வேண்டும்.பயிற்சிக்கு வருவோர் ஆதார் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோக்களுடன் வர வேண்டும். 100 நாள் வேலை அட்டையுள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை