உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சி

மதுரை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் டிவி பழுது நீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு படித்த 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை 2 மாத கால பயிற்சிக்கு இலவச சீருடை, பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும். எல்.இ.டி., எல்.சி.டி., டிவி பழுது பார்த்தல், அலைபேசி சர்வீஸ், லேப்டாப்ட சாப்ட்வேர், ஹார்ட்வர் பயிற்சி, சிப் லெவல் பயிற்சியும் அளிக்கப்படும். ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியும் அளிக்கப்படும். முன்பதிவுக்கு: 89030 03090.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ