உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இலவச சீருடை வழங்கல்

 இலவச சீருடை வழங்கல்

மதுரை: மதுரையில் பெத்தானியாபுரத்தில் பொங்கல் விழாவையொட்டி அ.தி.மு.க., சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமை வகித்தார். ஓட்டுநர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கு இலவச காலண்டர்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி