உள்ளூர் செய்திகள்

கணபதி ஹோமம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரியில் இருந்த மகா வராஹி வழிபாட்டு மன்றத்திற்கு ஹார்விபட்டியில் கோயில் கட்டும் பணி துவங்கியுள்ளது. கோயில் கட்டப்படும் இடம் அருகே நேற்று மகா வராஹி ஐம்பொன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !