உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை: மதுரை திருவாதவூரைச் சேர்ந்த அய்யம் பிள்ளை மகன்கார்த்திக் 27. இவர் 2017ல் தத்தனேரி அருகே காரில் வந்த (டி.என். 46, எம் 5577) போது போலீசார் சோதனையிட்டனர். காரில் 225 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றிய போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.செல்லுார் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டது.மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இவருக்கு பத்தாண்டு கடும் காவல், ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை