உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தோற்பாவை கூத்து

தோற்பாவை கூத்து

மதுரை, மே 7-மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில் 'கோடை கொண்டாட்டம்' மே 1 முதல் 10 வரை நடந்து வருகிறது. இதில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று கதை எழுதுதல் பயிற்சி, முத்துலட்சுமண ராவ் குழுவினரின் தோற்பாவைக்கூத்து நடந்தது. தனிமனித ஒழுக்கம் முதல் ராமாயணம் வரை காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை