உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

மதுரை: மதுரை காந்தி மியூசிய பொதுக்குழு கூட்டம் மியூசிய வளாகத்தில் நடந்தது. மியூசிய தலைவராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் ஜவஹர் பாபு, செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை