உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மத்திய அரசை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, தலைமைக்கழக செய்தி தொடர்புக்குழு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை