மேலும் செய்திகள்
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
31-Jan-2026
சோழவந்தான்: சோழவந்தானில் பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் பெருமாள், உதயகுமார், முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்வி, முத்துப்பாண்டி, மாயகிருஷ்ணன், ரமேஷ், பூமாரி, பாண்டியன், நாட்டரசன், ராம்பிரசாத், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
31-Jan-2026